<?xml version="1.0" encoding="UTF-8"?>
<t>
 <e g="high" i="label">அதிகம் (_i).
நம்பகமான மூலங்களிலிருந்து பெறும் கையொப்பமிடப்பட்ட மேக்ரோக்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்.
கையொப்பமில்லாத மேக்ரோக்கள் முடக்கப்படும்.</e>
 <e g="med" i="label">நடுத்தரம் (_M).
நம்பகமற்ற மூலங்களிலிருந்து பெற்ற மேக்ரோக்களைச் செயல்படுத்தும் முன்பு உறுதிப்படுத்தல் கேட்கும்.</e>
 <e g="vhigh" i="label">மிக அதிகம் (_V).
நம்பகமான கோப்பு இடங்களிலிருந்து பெறும் மேக்ரோக்கள் மட்டுமே இயங்க அனுமதிக்கப்படும்.
கையொப்பமிருந்தாலும் இல்லாவிட்டாலும் மற்ற மேக்ரோக்கள் அனைத்தும் முடக்கப்படும்.</e>
 <e g="low" i="label">குறைவு (பரிந்துரைக்கப்படவில்லை). (_L)
உறுதிப்படுத்தாமலே அனைத்து மேக்ரோக்களும் செயல்படுத்தப்படும்.
திறக்கப்படும் அனைத்து ஆவணங்களுமே பாதுகாப்பானவை என நீங்கள் நிச்சயம் நம்பினால் மட்டும் இந்த அமைவைப் பயன்படுத்தவும்.</e>
</t>