<?xml version="1.0" encoding="UTF-8"?>
<t>
 <e g="label" i="label">%PRODUCTNAME ஆனது GNU லெஸ்ஸர் ஜெனரல் பப்ளிக் லைசன்ஸ் பதிப்பு 3 இன் விதிமுறைகளுக்கு இணங்க கிடைக்கச் செய்யப்படுகிறது. LGPL உரிமத்தின் நகலை http://www.gnu.org/licenses/lgpl-3.0.html என்ற முகவரியில் காணலாம்

மென்பொருளுக்கு உரிய மூன்றாம் தரப்பினர் குறியீட்டு சேர்ப்பு பதிப்புரிமை அறிவிப்புகளும் உரிம விதிமுறைகளும் LICENSE.html கோப்பில் உள்ளன; ஆங்கிலத்தில் துல்லியமான விவரங்களைக் காண உரிமத்தைக் காண்பி என்பதைத் தேர்வு செய்யவும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வர்த்தக முத்திரைகளும் பதிவு செய்யப்பட்ட வர்த்தக முத்திரைகளும் அந்தந்த உரிமையாளர்களுக்கு சொந்தமானவை.

பதிப்புரிமை © 2000, 2013 LibreOffice பங்களிப்பாளர்கள் மற்றும்/அல்லது இணையாளர்கள். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

இந்த தயாரரிப்பு OpenOffice.org ஐ அடிப்படையாகக் கொண்டு %OOOVENDOR ஆல் உருவாக்கப்பட்டது, அது Oracle மற்றும்/அல்லது இணையாளர்களின் பதிப்புரிமை 2000, 2011 பெற்றது. %OOOVENDOR அனைத்து சமூக உறுப்பினர்களையும் அங்கீகரிக்கிறது, மேலும் விவரங்களுக்கு http://www.libreoffice.org/ ஐப் பார்வையிடவும்.</e>
 <e g="show" i="label">உரிமத்தைக் காட்டு (_s)</e>
 <e g="LicenseDialog" i="title">உரிமமும் சட்டத் தகவலும்</e>
</t>